பிக்கு ஒருவரினால் தாக்கப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

தெனியாய காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த 37 வயதான குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் கடந்த 16ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.