பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 45 அதிக அபாய வலயங்கள் அடயாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு வருடத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எழுபதாயிரமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து 34,645 பேர் பதிவாகியுள்ளனர்.
25 வீதமான பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.